என் மீட்பர் இரத்தம் சிந்தினார் நான் பரிசுத்தனானேன் அவர் எனக்காய் மரிந்தெழுந்தார் நான் மறுரூபமானேன் அவர் பாதை ஜீவஒளியாம் என் இதயம் தேடுதே அவர் வார்த்தை ஜீவ ஊற்றாம் என் இதயம் நாடுதே அவர் எனக்காய் உயிர்கொடுத்தார் என் உள்ளம் போற்றுதே அவர் என்னோடென்றும் இருப்பார் என் உள்ளம் வாழ்த்துதே en meetpar iraththam sinthinaar naan parisuththanaanaen avar enakkaay marinthelunthaar naan maruroopamaanaen avar paathai jeevaoliyaam en ithayam thaeduthae avar vaarththai jeeva oottaாm en ithayam naaduthae avar enakkaay uyirkoduththaar en ullam pottuthae avar ennodentum iruppaar en ullam vaalththuthaeNon voglio di più فوق الصليب أحبني Мой друг посмотри вокруг بۇل ٴومىردىڭ جۇمباق سىرى 我宁愿失去 Растревожился дух взволновалась душа 약한 나로 강하게 எனக்காய் ஜீவன் விட்டவரே మధురమైనది నా యేసు ప్రేమ
Song not available - connect to internet to try again?