ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே - 2 எபெனேசரே, எபெனேசரே, எபெனேசரே, எபெனேசரே, இதுவரை உதவினீரே ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே ஜீவனின் ஊற்று நீரே என் ஜீவிதம் மாற்றினீரே ஜீவனின் ஊற்று நீரே என் ஜீவிதம் மாற்றினீரே என் வாழ்வின் ஆதாரமே ஒளி தரும் தீபம் நீரே என் வாழ்வின் ஆதாரமே ஒளி தரும் தீபம் நீரே நித்திய மகிழ்ச்சி நீர் தான் ஐய்யா நிரந்தர நம்பிக்கை நீர் தான் ஐய்யா நித்திய மகிழ்ச்சி நீர் தான் ஐய்யா நிரந்தர நம்பிக்கை நீர் தான் ஐய்யா உம்மை நோக்கி பார்த்ததினால் வெட்கம் நான் அடைவதில்லை. உம்மை நோக்கி பார்த்ததினால் வெட்கம் நான் அடைவதில்லை. Aapathu kalathil aranana kottai Nithiya kanmalai-2 Epenisare Epenisare Epenisare Epenisare Ithuvarai uthavineere Aapathu kalathil aranana kottai Nithiya kanmalaiye Aapathu kalathil aranana kottai Nithiya kanmalaiye Jeevanin ootru neere En jeevitham matrineere Jeevanin ootru neere En jeevitham matrineere En vazhvin aatharame Oli tharum theepam neere En vazhvin aatharame Oli tharum theepam neere Nithiya magizhchi neer thaan aiya Niranthara nampikkai neer thaan aiya Nithiya magizhchi neer thaan aiya Niranthara nampikkai neer thaan aiya Ummai nokki parthathinal Vetkam naan adaivathillai Ummai nokki parthathinal Vetkam naan adaivathillaiاتا، سەن سۉيۉۉنۉن بۇلاعى บินดั่งนกอินทรีย์ Что посеешь то пожнешь hl jlst bhdwʾ Emmausz Turmă mică nu te teme Прославляю Тебя RAB'be övgüler sun, ey gönlüm! Albowiem Dziecię Chvála buď na výsosti
எபெனேசரே ஆபத்து காலத்தில் அரணான கோட்டை
Add to Set Exit Set Exit SetSong not available - connect to internet to try again?