கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி மா வறட்சியில் திரட்சியை தருவார் - 2 உன் ஆத்துமாவை திருப்தி செய்வார் (2) தொடர்ந்து துதி செய் மனமே உன் மீட்பர் உயிரோடிருக்கின்றார் - 2 துதிப்போரை கைவிடமாட்டார் (2) 1. நுகத்தடி விரல் நீட்டை போக்கி நிபச்சொல்லை நடு நின்று நீக்கி - 2 கிருபையென்னும் மதிலை பணிவார் உன்னைச் சுற்றலுமே உயர்த்தி பணிவார் (...தொடர்ந்து) 2. அவர் சொல்லி நடக்காததேது அவர் வார்த்தை தரையில் விழாது - 2 சொன்னதிலும் அதிகம் செய்வார் உன்னை நன்றியுடன் பாட செய்வார் (...தொடர்ந்து) விசுவாசியை கைவிடமாட்டார் நம் குடும்பங்களை கைவிடமாட்டார் நம் சபையை கைவிடமாட்டார் உங்கள் ஊழியத்தை கைவிடமாட்டார் உங்கள் தலைமுறையை கைவிடமாட்டார் உங்கள் பிள்ளைகளை கைவிடமாட்டார் Karthar Unnai Niththamum Nadaththi Maa Varatchiyil Thiratchiyai Tharuvaar - 2 Un Aaththumaavai Thirupthi Seivaar (2) Thodarnthu Thuthi Sei Maname Un Meetpar Uyirodirukintraar - 2 Thuthipporai Kaivida Maatar (2) 1. Nugaththadi Viral Neettai Pokki Nibachollai Nadu Nintru Neekki - 2 Kirubaiyennum Mathilai Panivaar Unnai Suttrilume Uyarthi Panivaar (...Thodarnthu) 2. Avar Solli Nadakkaadhadhedhu Avar Vaarthai Tharaiyil Vizhaadhu - 2 Sonnadhilum Adhigam Seivaar Unnai Nandriyudan Paada Seivaar (...Thodarnthu) Visuvaasiyai Kaividamaataar Nam Kudumpangalai Kaividamaataar Nam Sabayai Kaividamaataar Ungal Oozhiyathai Kaividamaataar Ungal Thalaimuraiyai Kaividamaataar Ungal Pillaigalai Kaividamaataarإلقاء المحبة Narodil sa Kristus Pán knt mdywn ạlʿly Не просто плотник нам sẖdẖrẗ 6 ข้าได้สวมใส่วิญญาณการสรรเสริญ tʿlyq 12 On žije, smiem žiť i ja Non temerò Sen degende shólim qanbaıdy
Song not available - connect to internet to try again?