பிரசன்னம் பிரசன்னமே என் ஆசை எல்லாம் பிரசன்னமே என் ஆற்றல் எல்லாம் பிரசன்னமே 1.வேண்டாம் என்று ஓடிய பின் துரத்தி என்னை அணைத்திட்டதே போகும் தூரம் வெகு தூரமே என்று எண்ணில் பெலனானதே 2. நான் பெற்றதில் நான் கண்டதில் நிலையானது உம் பிரசன்னமே எளியவனாய் சான்றோர்கள் முன் நிறுத்துவதும் உம் பிரசன்னமே 3. ஆட்டின் பின்னே அலைந்த என்னை அரியணையில் அமர்த்தியதே ராஜாக்களால் துரத்தப்பட்டும் ராஜாவாக மாற்றியதே Pirasannam Pirasannamae En Aachai Ellaam Pirasannamae En Aarral Ellaam Pirasannamae 1.Vaendaam Enru Oatiya Pin Thuraththi Ennai Anaiththidaththae Poakum Thuuram Veku Thuuramae Enru Ennil Pelanaanathae - Pirasannam 2. Naan Petrathil Naan Kandaththil Nilaiyaanathu Um Pirasannamae Eliyavanaay Santrorkal Mun Niruththuvathum Um Pirasannamae 3. Aattin Pinnae Alaintha Ennai Ariyanaiyil Amarththiyathae Raajaakkalaal Thuraththappattum Raajaavaaka MaatriyathaeZUM TUAH NAN NUNG LAI Би залбирахаа болих гэм нүглийг үйлдэхгүй Փափագում եմ,Տեր,Զորությանդ Мен саҳарни уйғотаман Срібла-золота не маю Божа я малюсь за Беларусь Добулдуу дүйнөдөн өтүп لأنة تعلق بي - موسيقي Sometimes by Step tʿlyq 2
Song not available - connect to internet to try again?