தலை சாய்க்கும் கல் நீரய்யா மூலைக்கல் நீரய்யா -2 ஏல் பெத்தேல் இது வானத்தின் வாசல் என் இயேசையா ஆசீர்வாதத்தின் வாசல் -2 1. மேற்கு கிழக்கு வடக்கு தெற்கு பரம்புவாய் என்றீரே பூமியின் தூளைப்போல் உன் சந்ததி பெருகும் என்று வாக்குரைத்தீரே -2 சொன்னதை செய்யுமளவும் என்னை கைவிடவே மாட்டீர் - எனக்கு -2 ஏல் பெத்தேல் இது வானத்தின் வாசல் என் இயேசையா ஆசீர்வாதத்தின் வாசல் -2 2. பூமியின் வம்சங்கள் உனக்குள் உன் சந்ததிக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆசீர்வாத வாய்க்காலாக என்னை மாற்றினீரே -2 சொன்னதை செய்யுமளவும் என்னை கைவிடவே மாட்டீர் - எனக்கு -2 3. செல்லும் இடமெல்லாம் என்னோடு இருந்து என்னை கனப்படுத்துவீர் தகப்பன் தேசத்துக்கு திரும்பும் வரையில் என்னை காப்பாற்றுவீர் -2 சொன்னதை செய்யுமளவும் என்னை கைவிடவே மாட்டீர் -எனக்கு -2 Thalai Saaykkum Kal Neerayyaa Moolaikkal Neerayyaa -2 Ael Peththael Ithu Vaanaththin Vaasal En Iyaesaiyaa Aaseervaathaththin Vaasal -2 1. Maerku Kilakku Vadakku Therku Parampuvaay Enteerae Aathi Poomiyin Thoolaippol Un Santhathi Perukum Entu Vaakkuraiththeerae -2 Sonnathai Seyyumalavum Ennai Kaividavae Maattir - Enakku -2 2. Poomiyin Vamsangal Unakkul Un Santhathikkul Aaseervathikkappadum Entu Aaseervaatha Vaaykkaalaaka Ennai Maattineerae -2 Sonnathai Seyyumalavum Ennai Kaividavae Maattir - Enakku -2 3. Sellum Idamellaam Ennodu Irunthu Ennai Kanappaduththuveer Thakappan Thaesaththukku Thirumpum Varaiyil Ennai Kaappaattuveer -2 Sonnathai Seyyumalavum Ennai Kaividavae Maattir -Enakku -2Сəн Дүнјаны Хилас Етдин De n-ai fi Tu de partea noastră Pán Boh je Pastier môj Струны сомнения гордости ропота River Of Life Praise Is The Breakthrough Hay un mensaje bendito Пӧртэм буёлъёсыз Jesteś powietrzem mym Асманда күтөт Теңир балдарын
Song not available - connect to internet to try again?