தேவனே என்னைத் தருகிறேன் உம் பாதத்தில் என்னை படைக்கின்றேன் யாவையும் நீர் தந்ததால் உம்மிடம் திரும்ப தருகின்றேன் எந்தன் வாழ்வின் மேன்மையெல்லாம் உந்தனுக்கே தருகின்றேன் எங்கள் ஆராதனை உமக்கே எங்கள் வாழ்நாளெல்லாம் உமக்கே ஊழியம் நீர் தந்தது உயர்வுகள் நீர் தந்தது மேன்மைகள் நீர் தந்தது செல்வமும் நீர் தந்தது தரிசனம் நீர் தந்தது தாகமும் நீர் தந்தது கிருபைகள் நீர் தந்தது அபிஷேகம் நீர் தந்தது 1. Devanae ennai tharugiren Um padhathil ennai padaikiren Yavaiyum neer thandadhal Ummidam thirumba tarugiren Enthan vazhvin menmai ellam Undhanukke tharugiren Engal aaradhanai umakke Engal vazhnaal ellam umakke 2. Ooliyam neer tandhathu Uyarvugal neer tandhathu Meinmaigal neer tandhathu Selvamum neer tandhathu 3. Dharisanam neer tandhathu Tagamum neer tandhathu Kirubaigal neer tandhathu Abhishegam neer tandhathuLen ty si úkryt môj Я Твій Brilla Jesús Ситајыш едирəм هللويا هللويا حب يسوع Oh Pueblecito De Belen Ajută-mă s-alerg s-alerg พระองค์คือผู้เดียวที่ควรสรรเสริญ You are Worthy of My Praise برغم كل المعجزات بمراحم الرب أغني
Song not available - connect to internet to try again?