நீரே எல்லாம் நீரே எல்லாம் நீரே எல்லாம் இயேசுவே-2 உயர்வோ தாழ்வோ மரணமோ ஜீவனோ 1. நீரே எல்லாம் இயேசுவே -2 ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் இயேசுவே -2 இன்பமோ துன்பமோ சுகமோ வியாதியோ ஆராதிப்பேன் இயேசுவே -2 2. நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே -2 நன்மையோ தீமையோ செல்வமோ வறுமையோ நேசிப்பேன் இயேசுவே -2 3. பின்தொடர்வேன் பின்தொடர்வேன் பின்தொடர்வேன் இயேசுவே -2 வெற்றியோ தோல்வியோ நிந்தையோ புகழ்ச்சியோ பின்தொடர்வேன் இயேசுவே -2 Neere Ellam Neere Ellam neerae ellaam neerae ellaam neerae ellaam Yesuvae-2 uyarvo thaalvo maranamo jeevano 1. neerae ellaam Yesuvae -2 aaraathippaen aaraathippaen aaraathippaen Yesuvae -2 inpamo thunpamo sukamo viyaathiyo aaraathippaen Yesuvae -2 2. naesippaen naesippaen naesippaen Yesuvae -2 nanmaiyo theemaiyo selvamo varumaiyo naesippaen Yesuvae -2 3. pinthodarvaen pinthodarvaen pinthodarvaen Yesuvae -2 vettiyo tholviyo ninthaiyo pukalchchiyo pinthodarvaen Yesuvae -2لو معاك زيى سمكتين ʿlmny ạ̉ntẓrk I was a prisoner, till You broke the door down Амьд Эзэн Dunyolardan toʻygan مش كل يوم بيعدي yạ ạ̉bw ạlqlb ạlṭyb Солҳое, ки аз ту дур будам Лжепророки Es ist Kraft in den Blut
Song not available - connect to internet to try again?