பலிபீடத்தில் என்னை பரனே படைக்கிறேனே இந்த வேளை அடியேனை திருச்சித்தம் போல ஆண்டு நடத்திடுவீர் கல்வாரியின் அன்பினையே கண்டு விரைந்தோடி வந்தேன் கழுவும் உம் திரு இரத்தத்தாலே கறை நீங்க இருதயத்தை நீரன்றி என்னாலே பாரில் ஏதும் நான் செய்திட இயலேன் சேர்ப்பீரே வழுவாது என்னை காத்துமக்காய் நிறுத்தி ஆவியோடாத்மா சரீரம் அன்பரே உமக்கென்றும் தந்தேன் ஆலய மாக்கியே இப்போ ஆசீர்வதித்தருளும் சுயமென்னில் சாம்பலாய் மாற சுத்தாவியே அனல் மூட்டும் ஜெயம் பெற்று மாமிசம் சாக தேவா அருள் செய்குவீர் பொன்னையும் பொருளையும் விரும்பேன் மண்ணின் வாழ்வையும் வெறுத்தேன் மன்னவன் இயேசுவின் சாயல் இந்நிலத்தே கண்டதால் palipeedaththil ennai paranae pataikkiraenae intha vaelai atiyaenai thiruchchiththam pola aanndu nadaththiduveer kalvaariyin anpinaiyae kanndu virainthoti vanthaen kaluvum um thiru iraththaththaalae karai neenga iruthayaththai neeranti ennaalae paaril aethum naan seythida iyalaen serppeerae valuvaathu ennai kaaththumakkaay niruththi aaviyodaathmaa sareeram anparae umakkentum thanthaen aalaya maakkiyae ippo aaseervathiththarulum suyamennil saampalaay maara suththaaviyae anal moottum jeyam pettu maamisam saaka thaevaa arul seykuveer ponnaiyum porulaiyum virumpaen mannnnin vaalvaiyum veruththaen mannavan Yesuvin saayal innilaththae kanndathaalyạrb ạ̹lhy ʿlyk twklt More Love, More Power kllt ạlsnẗ bjwdk Louange He Shall Reign Forevermore Cuán grato en los oídos Estoy contento te diré I need you more Земля вся полна Твоей славы How Many Kings
Song not available - connect to internet to try again?