ஆயிரங்கள் பார்த்தாலும் கோடிசனம் இருந்தாலும் உம்மைவிட அழகு இன்னும் கண்டுபிடிக்கலயே ! ஆயிரங்கள் பார்த்தாலும் கோடிஜனம் இருந்தாலும் இயேசுவைப் போல் அழகு இன்னும் கண்டுபிடிக்கலயே ! நான் உங்களை மறந்தபோதும் நீங்க என்னை மறக்கவில்லை நான் கீழே விழுந்தும் நீங்க என்னை விட்டுக்கொடுக்கலயே...... அட மனுஷன் மறந்தும் நீங்க என்னை தூக்க மறக்கலையே ! உம்மை ஆராதிப்பேன் அழகே ! என்னை மன்னிக்க வந்த அழகே ! உம்மை பாட உம்மை புகழ ! ஒரு நாவு பத்தலையே! (2) காசு பணம் இல்லாம முகவரி இல்லாம தனிமையில் நான் அழுதத நீர் மறக்கலையே ! (2) நான் உடஞ்சு போயி கிடந்தேன் நான் நொருக்கபட்டு கிடந்தேன் என்னை ஒட்டி சேர்க்க நீங்க வந்ததது நான் மறக்கலையே என் கண்ணீரை துடைத்துவிட்டத நான் மறக்கலையே உம்மை ஆராதிப்பேன் அழகே ! என்னை மன்னிக்க வந்த அழகே ! உம்மை பாட உம்மை புகழ ! ஒரு நாவு பத்தலையே! (2) aayirangal paarththaalum kotisanam irunthaalum ummaivida alaku innum kanndupitikkalayae ! aayirangal paarththaalum kotijanam irunthaalum Yesuvaip pol alaku innum kanndupitikkalayae ! naan ungalai maranthapothum neenga ennai marakkavillai naan geelae vilunthum neenga ennai vittukkodukkalayae...... ada manushan maranthum neenga ennai thookka marakkalaiyae ! ummai aaraathippaen alakae ! ennai mannikka vantha alakae ! ummai paada ummai pukala ! oru naavu paththalaiyae! (2) kaasu panam illaama mukavari illaama thanimaiyil naan aluthatha neer marakkalaiyae ! (2) naan udanju poyi kidanthaen naan norukkapattu kidanthaen ennai otti serkka neenga vanthathathu naan marakkalaiyae en kannnneerai thutaiththuvittatha naan marakkalaiyae ummai aaraathippaen alakae ! ennai mannikka vantha alakae ! ummai paada ummai pukala ! oru naavu paththalaiyae! (2)Przeszedłem ten świat dookoła مش هتلاقي Вечеря Улугбек 2005 минус 24 In the presence of your people Sen Под горой смоковница растет How to Live Не хочу напрасно утро провести Pójdźcie do Mnie
Song not available - connect to internet to try again?