எனக்கா இத்தன கிருபை என் மேல் அளவற்ற கிருபை-2 என்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும் என்னை மட்டும் கிருபை இன்று தேடி வந்ததே என்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும் என்னை மட்டும் கிருபை இன்று உயர்த்தி வைத்ததே உங்க கிருபை என்னை வாழ வைத்ததே உங்க கிருபை என்னை தூக்கி சுமக்குதே உங்க கிருபை என்னை வாழ வைத்ததே உங்க கிருபை என்னை பாட வைத்ததே 1.பயனற்ற நிலத்தை போல மறக்கப்பட்டவன் நான் அறுவடை காணாமல் தணிந்து போனவன் நான் தரிசான என்னில் தரிசனத்தை வைத்து அறுவடையை துவக்கி வைத்தவரே உங்க கிருபை என்னை வாழ வைத்ததே உங்க கிருபை என்னை தூக்கி சுமக்குதே உங்க கிருபை என்னை வாழ வைத்ததே உங்க கிருபை என்னை பாட வைத்ததே 2.தோல்வியின் ஆழங்களில் மூழ்கிப்போனவன் நான் வாழ்ந்திடும் நோக்கம் தனை இழந்து போனவன் நான்-2 அற்பமான என்னை அற்புதமாய் மாற்றி அற்புதங்கள் செய்ய வைத்தவரே எனக்கா இத்தன கிருபை என் மேல் அளவற்ற கிருபை-2 என்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும் என்னை மட்டும் கிருபை வந்து உயர்த்தி வைத்ததே என்ன விட எத்தனை பேர் நல்லவனாக இருந்தும் என்னை மட்டும் தேடி வந்து சுமந்து கொண்டதே உங்க கிருபை என்னை வாழ வைக்குதே உங்க கிருபை என்னை தூக்கி சுமக்குதே அல்லேலூயா உங்க கிருபை போதுமே Enakkaa iththana kiruba En mel alavatra kiruba-2 Ennai vida eththana per Thaguthiyaaga irunthum Ennai mattum kirubai indru Thedi vanthathe Ennai vida eththana per Thaguthiyaaga irunthum Ennai mattum Kirubai indru uyarththi vaiththae Unga kirubai ennai vaazha vaiththathae Unga kirubai ennai thookki sumakkuthe Unga kirubai ennai vaazha vaiththathae Unga kirubai ennai paada vaiththathae Payanatra nilaththai pola marakkappattavan naan Aruvadai kaanaamal thaninthu ponavan naan Tharisaana ennil tharisanaththai vaiththu Aruvadayai thuvakki vaiththavarae Unga kirubai ennai vaazha vaiththathae Unga kirubai ennai thookki sumakkuthe Unga kirubai ennai vaazha vaiththathae Unga kirubai ennai paada vaiththathae Tholviyin aazhangalil moozhki ponavan naan Vaazhnthidum nokkam thanai izhandhu ponavan naan-2 Arppamaana ennai arpputhamaay maatri Arputhangal seyya vaiththavarae Enakkaa iththana kiruba En mel alavatra kiruba-2 Ennai vida eththana per Thaguthiyaaga irunthum Ennai mattum kirubai vanthu uyarththi vaiththathae Ennai vida eththana per Nallavanaaga irunthum Ennai mattum thedi vanthu sumanthu kondathae Unga kirubai ennai vaazha vaitkuthae Unga kirubai ennai thookki sumakkuthe Halleluah Unga kirubai PothumaeImádlak, én Istenem Vin' la Isus azi nu întârzia Puji Tuhan, Pujilah Namanya IZAO NO FIFALIAKO RozmýšFajme dnes fy ywm ạlḍyq Open your eyes, see the glory Дюштююмде مراحمك يا إلهى Ең алдымен Құдайдың
Song not available - connect to internet to try again?