என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா - 2 1. அலை மோதும் கடலினிலே தடுமாறும் படகினிலே - 2 மாலுமியாய் வந்தீர் ஐயா மாறாதவர் நீர் தான் ஐயா - 2 - என் பெலன் 2. சோர்ந்திட்ட வேளையிலே பெலனற்ற நேரத்திலே - 2 சுகம் தந்து நடத்தினீரே யெகோவா ஷாபாத் நீரே - 2 உயிரே நீர் தான் ஐயா உறவே நீர் தான் ஐயா அழகையே நீர் தான் ஐயா எல்லாமே நீர் தான் ஐயா En Belan Ellaam Neer Thaan Iyya Belan Ellaam Neer Thaan Iyya - 2 1. Azhai Modhum Kadalinilae Thadumaarum Padaginilae -2 Maalumiyaai Vandheer Iyya Maaraadhavar Neer Thaan Iyya -2 En Belan Ellaam Neer Thaan Iyya Belan Ellaam Neer Thaan Iyya - 2 2. Sorndhitta Velayilae Belanatra Nerathilae - 2 Sugam Thandhu Nadathineerae Yehovah Shaboth Neerae - 2 Uyirae Neer Thaan Iyya Uravae Neer Thaan Iyya Alagae Neer Thaan Iyya Ellaamae Neer Thaan IyyaHai vino acum să-L lauzi Canım Seni Yüceltir لمساتك بتعزينا El Señor esta en este lugar నడిపిస్తాడు నాదేవుడు jỷtnạ nw̉dy lk ạlsjwd rby nwr bnwrk Dead in Christ qrạʾẗ 3 假如我有
Song not available - connect to internet to try again?