தேற்றரவாளனே என்னைத் தேடி வந்தீரே தேற்றரவாளனே என்னைத் தேற்றும் தெய்வமே -2 நீர் நெருப்பாய் வருவீர் நீர் காற்றாய் வருவீர் நீர் அக்கினியாய் வருவீர் நீர் அன்பாக வருவீர் - 2 - தேற்றரவாளனே 1. காற்றாய் வந்தீரே செங்கடல் பிளந்தீரே கீழ் காற்றாய் வந்தீரே செங்கடல் பிளந்தீரே - 2 நீர் நெருப்பாய் வருவீர் நீர் காற்றாய் வருவீர் நீர் அக்கினியாய் வருவீர் நீர் அன்பாக வருவீர் - 2 - தேற்றரவாளனே 2. அன்பாய் வந்தீரே என்னை அணைத்துக் கொண்டீரே உம் கரத்தை நீட்டியே என்னை சேர்த்துக் கொண்டீரே - 2 நீர் நெருப்பாய் வருவீர் நீர் காற்றாய் வருவீர் நீர் அக்கினியாய் வருவீர் நீர் அன்பாக வருவீர் - 2 - தேற்றரவாளனே 3. பரிசுத்தரே பரிசுத்தரே நீர் வாருமே நீர் வாருமே பரிசுத்தரே பரிசுத்தரே நீர் வாருமே நீர் வாருமே - 2 நீர் நெருப்பாய் வருவீர் நீர் காற்றாய் வருவீர் நீர் அக்கினியாய் வருவீர் நீர் அன்பாக வருவீர் - 2 - தேற்றரவாளனே thaettaravaalanae ennaith thaeti vantheerae thaettaravaalanae ennaith thaettum theyvamae -2 neer neruppaay varuveer neer kaattaாy varuveer neer akkiniyaay varuveer neer anpaaka varuveer - 2 - thaettaravaalanae 1. kaattaாy vantheerae sengadal pilantheerae geel kaattaாy vantheerae sengadal pilantheerae - 2 neer neruppaay varuveer neer kaattaாy varuveer neer akkiniyaay varuveer neer anpaaka varuveer - 2 - thaettaravaalanae 2. anpaay vantheerae ennai annaiththuk konnteerae um karaththai neettiyae ennai serththuk konnteerae - 2 neer neruppaay varuveer neer kaattaாy varuveer neer akkiniyaay varuveer neer anpaaka varuveer - 2 - thaettaravaalanae 3. parisuththarae parisuththarae neer vaarumae neer vaarumae parisuththarae parisuththarae neer vaarumae neer vaarumae - 2 neer neruppaay varuveer neer kaattaாy varuveer neer akkiniyaay varuveer neer anpaaka varuveer - 2 - thaettaravaalanaeАмь Өгөгч Та бол Хайр Pri cieli blízko rqṣẗ ạlmlk Свят Бог святы небеса ИСА БӨЈҮКДҮР САМО НА ТЕБ All Praise to Him Song of Love Татко мой Men gunohkorman
தேற்றரவாளனே என்னைத் தேடி வந்தீரே
Add to Set Exit Set Exit SetSong not available - connect to internet to try again?