பறந்து காக்கும் பட்சியைபோல எங்களை காக்கும் கர்த்தாவே பட்சிக்க எண்ணும் சத்துரு முன்னே ஆதரவாக இருப்பவரே பறந்து காக்கும் பட்சியைபோல எங்களை காக்கும் கர்த்தாவே பட்சிக்க எண்ணும் சத்துரு முன்னே ஆதரவாக இருப்பவரே வாதை என்னை அணுகாமல் கூடாரமாக இருப்பவரே வாதை என்னை அணுகாமல் கூடாரமாக இருப்பவரே யாவே யாவே யாவே யாவே யாவே யாவே யாவே ரோஃபேகா யாவே ரோஃபேகா என் சார்பில் நீர் பலியானிர் எந்தன் இடத்தை எடுத்து கொண்டீர் என் சார்பில் நீர் பலியானிர் எந்தன் இடத்தை எடுத்து கொண்டீர் நீர் கொண்ட தழும்புகளால் நிரந்திர சுகத்தை தந்தவரே -யாவே உம் ஆவி என்னில் வசிப்பதினால் மரித்தவை எல்லாம் உயிர்ப்பிக்குமே உம் ஆவி என்னில் வசிப்பதினால் மரித்தவை எல்லாம் உயிர்ப்பிக்குமே உயிர்த்தெழுந்த வல்லமையால் என்னையும் உயிர்பிக்கும்ஆவியே உயிர்த்தெழுந்த உம் வல்லமையால் என்னையும் உயிர்பிக்கும்ஆவியே -யாவே மருத்துவரின் அறிக்கையினை சிலுவையின் இரத்தம் மாற்றிடுமே மருத்துவரின் அறிக்கையினை சிலுவையின் இரத்தம் மாற்றிடுமே நீடித்த நாட்களினால் எங்களை திருப்தி செய்பவரே நீடித்த ஆயுளினால் எங்களை திருப்தி செய்பவரே -யாவே பறந்து காக்கும் பட்சியைபோல எங்களை காக்கும் கர்த்தாவே பட்சிக்க எண்ணும் சத்துரு முன்னே ஆதரவாக இருப்பவரே பறந்து காக்கும் பட்சியைபோல எங்களை காக்கும் கர்த்தாவே பட்சிக்க எண்ணும் சத்துரு முன்னே ஆதரவாக இருப்பவரே வாதை என்னை அணுகாமல் கூடாரமாக இருப்பவரே வாதை என்னை அணுகாமல் கூடாரமாக இருப்பவரே -யாவே Paranthu kaakkum patchiyai pola Engalai kaakkum karthaave Patchikka ennum sathuru munne Aatharavaaga iruppavare Vaadhai ennai anugaamal Koodaaramaaga iruppavare Yahwey Yahwey Yahwey Yahwey Yahwey Yahwey Yahwey Rofeka Yahwey Rofeka En saarbil neer baliyaaneer Enthan idathai eduthu kondeer Neer konda thalumbugalaal Niranthara sugathai thandhavare -yahweh Um aavi ennil vasippathinaal Marithavai ellam uyirpikkume Uyirtheluntha Um vallamaiyaal ennaiyum Uyirpikkum aaviye Uyirtheluntha Um vallamaiyaal engalai Uyirpikkum aaviye -Yahweh Maruthuvarin Arikkaiyinai Siluvaiyin Ratham Maatridume - 2 Needitha Naatkalinaal Engalai Thirupthi Seibavare Needitha Aayulinaal Engalai Thirupthi Seibavare -yahwehНЕ ЧРЕЗ МОЩ НЕ ЧРЕЗ СИЛА Tu es le plus beau ạsạ̉lwạ ạlạ̉jyạl jʿlt ạlrb ạ̉mạmy Në Krishtin Veç Cual bálsamo que mitiga Про принцев и принцес Каждый шаг Zdrav' buď, Kriste najmocnejší, zdravas' سەن مەنىن تىرۉۉ، ىيىق قۇدايىمسىڭ
பறந்து காக்கும் பட்சியைபோல
Add to Set Exit Set Exit SetSong not available - connect to internet to try again?