வேறொன்றைக் குறித்தும் நான் பெருமைபாராட்டேன் கிறிஸ்துவின் அன்பையே அல்லாமல் வேறொன்றைக் குறித்தும் நான் மேன்மைபாராட்டேன் அவரின் கிருபையே அல்லாமல்-2 என்னைத் தாங்கி என்னை நடத்தி என்னை சுமந்து இதுவரை காத்த-வேறொன்றை 1.தள்ளப்பட்டிருந்த என்னை மூலைக்குத் தலைக்கல்லாய் மாற்றி யாரும் அறியாத என்னை இவ்வளவாய் உயர்த்திய அன்பை-2-வேறொன்றை 2.உன்னதர் மறைவிளில் வைத்து தீங்குகள் நேராமல் காத்து பெலத்தின் மேல் பெலனடைந்து உயர எழும்பிட செய்தீர்-2-வேறொன்றை Verondrai kurithhum naan perumaiparataen Kristhuvin anbaiye allamal Verondrai kurithum naan menmaiparataen Avarin kirubaiye allamal Ennai thangi ennai nadathi Ennai sumandhu idhuvarai kattha Verondrai kurithhum naan perumaiparataen Kristhuvin anbaiye allamal Verondrai kurithum naan menmaiparataen Avarin kirubaiye allamal 1.Thallapatrindha ennai Moolaikku thalaikallai mattri Yarum ariyadha ennai Ivvalavai uyarthiya anbai - Verondrai kurithhum Unnadhar maraivinil vaithu Theengugal neramal katthu Belathin mel belanadaindhu Uyara ezumbida seidheer - Verondrai kurithhumҜӘЛ Kaloming Çünkü Sen Tanrısın yswʿ fạdy Niño cristiano sé pensador A moi les coeurs braves! طوبى لأناس عزُّهم بك Otče náš IV. Na teba zrak svoj upieram Лымы тӧдьы ой лымы тӧдьы,
வேறொன்றைக் குறித்தும் நான் பெருமைபாராட்டேன்
Add to Set Exit Set Exit SetSong not available - connect to internet to try again?