நற்கிரியை என்னில் துவங்கியவர் முடிவு பரியந்தம் நடத்திடுவார்-2 அழைத்த நாள் முதல் இன்று வரை உம் வாக்கில் ஒன்றும் தவறவில்லை உடைக்கப்பட்ட நேரத்திலும் உம் கைப்பிடி இறுக்கம் குறையவில்லை அழைத்தவரே அழைத்தவரே என் ஊழிய அடித்தளமே-2 என் வெகுமதி நீர்தானே-2 1.உடன் இருந்தோர் பிரிந்து சென்றும் நீங்க என்னை விலகவில்லை உடன் இருந்தோர் உடைந்து சென்றும் நீங்க என்னை விலகவில்லை முடிந்ததென்று நினைத்தவர் முன் தளிர்த்த கோலாய் நிறுத்தினீரே உலர்ந்ததென்று நகைத்தவர் முன் தளிர்த்த கோலாய் நிறுத்தினீரே அழைத்தவரே அழைத்தவரே என் ஊழிய அடித்தளமே-2 என் வெகுமதி நீர்தானே-2 2.ஆயிரங்கள் பிரிந்து சென்றும் நீர் என் சபையை மறக்கவில்லை-2 உடைந்து போன மந்தையிலும் பெரிதான மந்தையை தந்தவரே-2 அழைத்தவரே அழைத்தவரே என் ஊழிய அடித்தளமே-2 என் வெகுமதி நீர்தானே-4 narkiriyai ennil thuvangiyavar mutivu pariyantham nadaththiduvaar-2 alaiththa naal muthal intu varai um vaakkil ontum thavaravillai utaikkappatta naeraththilum um kaippiti irukkam kuraiyavillai alaiththavarae alaiththavarae en ooliya atiththalamae-2 en vekumathi neerthaanae-2 1.udan irunthor pirinthu sentum neenga ennai vilakavillai udan irunthor utainthu sentum neenga ennai vilakavillai mutinthathentu ninaiththavar mun thalirththa kolaay niruththineerae ularnthathentu nakaiththavar mun thalirththa kolaay niruththineerae alaiththavarae alaiththavarae en ooliya atiththalamae-2 en vekumathi neerthaanae-2 2.aayirangal pirinthu sentum neer en sapaiyai marakkavillai-2 utainthu pona manthaiyilum perithaana manthaiyai thanthavarae-2 alaiththavarae alaiththavarae en ooliya atiththalamae-2 en vekumathi neerthaanae-4Dirildi Rab Mezardan - Haleluya! Her Şeyimsin Rab lsh lyk nạs Далеко Далеко Далеко Радуйтесь в имени Господа! Ta det navnet Jesus med deg Әзизијəм, ағлама,баша гара бағлама Стани о, душо моя ۅمۉردۉن كەلىپ اياعى Дух творивший жизнь над бездной
Song not available - connect to internet to try again?